The Inner Workings of My Mind
Wednesday, October 31, 2012
பய(ண)ம் !!!
ஆயிரம் முறை மழை ,இடி ,புயல் அடித்தும்
சுறாவளியாய் பயணித்தவன் !
இன்று பனி போன்ற மழையை கண்டு
பயந்து பரிதவிக்கிறேன்?
ஏன் !
என்னவள் மழையில் பயணம்
செய்கிறாளே !!!
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment